Impara Lingue Online! |
||
|
|
| ||||
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும்.
| ||||
இது நேரடியான பயணமா?
| ||||
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம்.
| ||||
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
| ||||
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன்.
| ||||
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன்.
| ||||
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது?
| ||||
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா?
| ||||
இல்லை. ஒரு இடம் தான் காலியாக இருக்கிறது.
| ||||
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்?
| ||||
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்?
| ||||
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்?
| ||||
அது உங்களுடைய பெட்டியா?
| ||||
அது உங்களுடைய பையா?
| ||||
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா?
| ||||
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.?
| ||||
20 கிலோகிராம்.
| ||||
என்ன? இருபது கிலோ மட்டும் தானா?
| ||||